palestine காசா மீது இஸ்ரேல் குண்டுமழை: ஒரே நாளில் 80 பேர் பலி நமது நிருபர் மே 23, 2025 காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்தனர்.